டெல்லியில் தமிழ்நாடு இல்லம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

டெல்லியில் தமிழ்நாடு இல்லம் -  முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

CM Stalin

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கானொளியில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.ரூ. 257 கோடியில் கட்டப்படும் தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

டெல்லியில் இருக்கும் பழைய தமிழ்நாடு இல்லம் கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது, டெல்லி கவுடில்ய மார்க் பகுதியில் புதிய இல்லம் கட்டப்படுகிறது.


Tags

Next Story