புதுமைப்பெண் திட்டத்தால்.. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்!
புதுமைப்பெண் திட்டம்
புதுமைப்பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34% சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம் என்று உயர்கல்வித் துறை செய்துள்ள சாதனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது.
ரூ.1,000 கோடி செலவில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்
ரூ.150 கோடி செலவில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் ! ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு.
அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) கூற்றுப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49% பெற்று இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
Next Story