எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் சாதனைப் படைத்த தமிழ்நாடு!

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் சாதனைப் படைத்த தமிழ்நாடு!

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி

  • 2023- 2024 நிதியாண்டில் $9.56 பில்லியன் மதிப்பிலான எலக்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு முதலிடம்
  • ஒன்றிய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் படி, நாட்டின் ஒட்டுமொத்த எலக்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 32.84 சதவீதமாக உயர்வு
  • 2 ஆண்டுகளுக்கு முன்பு $1.86 பில்லியன் மதிப்பில் இருந்த மாநில எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, தற்போது $9.56 பில்லியனாக உயர்ந்த புதிய உச்சம்

Tags

Read MoreRead Less
Next Story