நாளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நாளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம்

நடிகர் விஜய் 

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். சென்னை பனையூரில் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 9.00 மணி அளவில் நடைபெறுகிறது.. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story