தமிழ்நாட்டின் மின் தேவை புதிய உச்சம்!

தமிழ்நாட்டின் மின் தேவை புதிய உச்சம்!

மின் தேவை

தமிழ்நாட்டின் மின் தேவை முதல் முறையாக நேற்று 20,125 மெகா வாட்டாக பதிவாகியுள்ளது.

ஏப்ரல் 5-ம் தேதி 19,580 மெகாவாட் ஆக இருந்த மின் தேவை மூன்று நாள் இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story