தமிழ் புத்தாண்டு: மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வாழ்த்து

தமிழ் புத்தாண்டு: மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வாழ்த்து

எல். முருகன்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை. புதிதாய் மலரும் குரோதி வருட தமிழ் புத்தாண்டில் தமிழர் விரோத சக்திகள் எல்லாம் மறைந்து ஆன்மீக பூமியாம் தமிழகத்தில் சமத்துவமும், மனித நேயமும் பெருகட்டும். "

சித்திரை திருநாளில்" மாவிலை தோரணம் கட்டி, பொங்கலிட்டு குலதெய்வ வழிபாட்டோடு உற்றார் உறவினர் ஒன்று கூடி அன்போடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடி எல்லா வளமும் செல்வமும் பெற்று வாழ இதயம் கனிந்த #தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Tags

Next Story