சோழிங்கநல்லூரில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்
சென்னை, சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியில் 08-வது நாளாக திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்,இன்று காலை 9.00 மணி முதல் பொது மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
. இந்த தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார்.. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழச்சி தங்கபாண்டியன் 08-வது நாளாக அவ்வப்போது முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு, உட்கார்ந்த படியே வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பு எல்லையம்மன் கோவில் தெருல் தொடங்கி கலைஞர் தெரு, G.k. முப்பனார் தெரு, அண்ணல் அம்பேத்கார் நகர்,இராணுவ குடியிறுப்பு, அஞ்சுகம் அம்மையார் நகர்,சொம்பொன் நகர் 8-வது தெரு மேலும்,, கலைஞர் தெரு, மு.க. ஸ்டாலின் தெரு, அண்ணா சாலை, திருவள்ளுவர் தெரு, சுந்தரேசன் சாலை, கக்கண்ஜி தெரு, ஜெ. ஜெ. நகர், செத்தில் நகர், மாகுதிநகர், சீவரம் கார்பரோசன் ரோடு, செல்வ கணபதி அவென்பு 1-வது தெரு,, பெருங்குடி பஞ்சாயத்து மெயின் ரோடு, ஊமைதுரை தெரு, வி.பி.கே தெரு, முல்லை தெரு, பஞ்சாயத்து அலுவலக சாலை, கொடிகாத்த குமரன் தெரு, எம். ஜி.ஆர் சாலை வழியாக வந்து திருவள்ளுவர் சாலையில் நிறைவு பெற்றது. சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சட்டமன்ற உறுப்பினர் சார்பில் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது...