தமிழிசை - அண்ணாமலை திடீர் சந்திப்பு

தமிழிசை - அண்ணாமலை திடீர் சந்திப்பு

தெலுங்கானா முன்னாள் கவர்னரும், பாஜக., மூத்த தலைவருமான தமிழிசையை, தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

தெலுங்கானா முன்னாள் கவர்னரும், பாஜக., மூத்த தலைவருமான தமிழிசையை, தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிகையில்.. இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், @BJP4Tamilnadu மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, @DrTamilisai4BJP இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த @DrTamilisai4BJP அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.

Tags

Next Story