6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரும் தமிழக அரசு

6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரும் தமிழக அரசு

மருத்துவ கல்லூரி

தமிழகத்தில் மேலும் புதிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி கோர உள்ளது.
தமிழக மருத்துவக் கல்வித்துறை 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க திட்டம் வகுத்துள்ளது.. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரவுள்ளது.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிபடி மருத்துவக் கல்லூரிகளுக்கான 25 ஏக்கர் இடம், 21 துறைகள் என அனைத்தும் தயார் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளில் பல நிபந்தனைகள் மாற்றப்பட்டதால் விண்ணப்பிபதில் தாமதம் ஆனதாக தகவல வெளியாகியுள்ளது.

Tags

Next Story