மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,714 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  7,714 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணை 

மேட்டூர் அணைக்கும் வரும் நீரின் அளவு நேற்றைவிட 359 கன அடி அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7,355 கன அடியாக இருந்த நிலையில் இன்று 7,714 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 46.67 அடியாகவும், நீர் இருப்பு 15.78 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story