ஊதியம் நிர்ணயத்தில் தவறை சரி செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது

ஊதியம் நிர்ணயத்தில் தவறை சரி செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது

சென்னை உயர் நீதிமன்றம் 

தவறாக ஊதியம் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதில் ஏற்பட்ட தவறை சரி செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க கடலூர் சார்பு நீதிபதி உத்தரவை எதிர்த்து கலைமணி என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதில் மனுதாரரின் தவறு எதுவும் இல்லை என்று மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதில் ஏற்பட்ட தவறை சரி செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

Tags

Next Story