பழனி முருகன் கோயிலுக்குள் மொபைல் போன், கேமரா பொருத்திய கருவிகளுக்கு விதித்த தடை அக்.1 முதல் அமல்

பழனி முருகன் கோயிலுக்குள் மொபைல் போன், கேமரா பொருத்திய கருவிகளுக்கு விதித்த தடை அக்.1 முதல் அமல்

பழனி முருகன் கோயில் 

பழனி முருகன் கோயிலுக்குள் மொபைல் போன், கேமரா பொருத்திய கருவிகளுக்கு விதித்த தடை அக்.1 முதல் அமல்படுத்தப்பட்டது. கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என வெளியானது குறித்த வழக்கில் ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கோயிலுக்குள் செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது என விளம்பரப்படுத்தப்படுகிறது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story