மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் போட்டியிடும்‌ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை,திண்டுக்கல் வேட்பாளர்கள் திமுக தலைவரும் , தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் , அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பி.சம்பத் , பி. சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story