வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

வரைவு வாக்காளர் பட்டியல்

அரியலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பாட்டிலை ஆட்சியர் வெளியிட்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்துகொண்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 826 வாக்காளர்கள் உள்ளதாகவும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 599 வாக்காளர்கள் உள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 07 ஆயிரத்து 425 என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்து உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story