பெண்ணை முட்ட வந்த மாடு

பெண்ணை முட்ட வந்த மாடு

பெண்ணை முட்ட வந்த மாடு

பூந்தமல்லி அருகில் பெண்ணை மாடு முட்ட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி கிராமத்தில், பூந்தமல்லி பாம்ஸ் குடியிருப்பு பகுதி உள்ளது. நேற்று காலை, பூந்தமல்லி பாம்ஸ் குடியிருப்பில் நுழைந்த பசு மாடு ஒன்று, அங்கு கைக்குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்ணை முட்ட முயன்றது. சுதாரித்து ஓடிய அப்பெண், கைக்குழந்தையுடன் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் தஞ்சம் புகுந்தார். தற்போது, இது தொடர்பான கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சி, இணையதளத்தில் பரவி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story