கோவை வந்த முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் 
முதல்வர் கோவைக்கு வந்த அதே விமானத்தில் தமிழக ஆளுனர் ரவியும் தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற பயணம் செய்தது குறிப்பிடதக்கது.இருவரின் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவை.மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழாவில் பங்கேற்க விமானம் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தடைந்தார்.விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனை தொடர்ந்து தனியார் கல்லூரியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார்.இதன் பின்னர் காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டும் அவர் பத்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரை ஆற்றுகிறார்.முதல்வர் கோவைக்கு வந்த அதே விமானத்தில் தமிழக ஆளுனர் ரவியும் தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற பயணம் செய்தது குறிப்பிடதக்கது.இருவரின் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Next Story