விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முன்னிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  முன்னிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முன்னிலையில் இருக்கிறார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முன்னிலையில் இருக்கிறார்.
அரியலூர், ஜூன். 4 - 27 சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று எண்ணிக்கையில் விடுதலை சிறுத்தைகள்.கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 49635 வாக்குகளும், அதிமுக மா.சந்திரகாசன் 39833 வாக்குகளும், பாஜக பா.கார்த்தியாயினி 15713 வாக்குகளும், நாம் தமிழர் இரா.ஜான்சிராணி 6104 வாக்குகளும் பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக சந்திரகாசனை விட 9,802 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

Tags

Next Story