தமிழ்நாடு என்சிசி குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு என்சிசி குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு NCC குழுவினருக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று NCC குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு என்சிசி குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story