எகிறிய தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!

எகிறிய தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!

தங்கம் 

நேற்று மே gok15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கும், 1 கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795-க்கும் விற்பனையாகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,566க்கும், சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,528க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story