சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு !

தங்கத்தின் விலை உயர்வு !

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640க்கு விற்பனையாகிறது.
  • சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,705க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.77.50க்கு விற்பனையாகிறது.

Tags

Next Story