தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு

தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு

வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை தாறுமாறாக உயர்வு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து தக்காளி சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் சென்னை வேலூர் திருச்சி மதுரை ஆகிய பகுதிகளுக்கும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் தாக்கத்தின் காரணமாக தக்காளி விலை சரிந்து வந்தது. இந்த தற்போது தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது அருகில் தக்காளி 80 ரூபாய் முதல் 100 ரூபாய் விற்கப்பட்டு வருகிறது. இதனால் தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி விலை அதிகரித்திருப்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஏற்பட்டு வருகின்றனர்.

Tags

Next Story