“மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை" - கே.பி.முனுசாமி.

“மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை -  கே.பி.முனுசாமி.

கே.பி.முனுசாமி.

  • "பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை"
  • "புதிய கூட்டணி அமைத்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும்"
  • "பாஜக ஆட்சி காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை கண்டிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டுவோம்"
  • "தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாடுபடும்" என அதிமுக துணை பொதுச்செயளாலர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story