தேமுதிகவில் எந்தத் தொய்வும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவில் எந்தத் தொய்வும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த்

 பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தேமுதிகவில் எந்தத் தொய்வும் இல்லை. விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். கட்சித் தொண்டர்கள், அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள். விஜயகாந்த் நம்முடன் நூறாண்டு காலம் நிச்சயம் இருப்பார்" என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story