தவெக தலைவர் விஜய் க்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து

தவெக தலைவர் விஜய் க்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து

தவெக தலைவர் விஜய் க்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து

தவெக தலைவர் விஜய் க்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் க்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் எண்ணிய எண்ணியயாங்கு எய்துப எனும் திருக்குறளை மேற்கோள்காட்டி வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சற்று முன்னதாக தவெக தலைவர் நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags

Next Story