இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த திருமாவளவன்
பாடகி பவதாரிணி மறைவையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், விசிக தலைவர் தொல் திருமாவளவன் சென்னை தியாகராஜா நகர் உள்ள இல்லத்தில் நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்.பியுமான இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.
Next Story