கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு !

கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு !

கமல்ஹாசனுடன் திருமாவளவன் 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், சிதம்பரம் , விழுப்புரம் தொகுதிகளில் விசிக-வை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்காக அக்கட்சியினருக்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story