தூத்துக்குடி துப்பாக்கி சூடு : விசாரணை ஜூன்.18க்கு ஒத்தி வைப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு :  விசாரணை ஜூன்.18க்கு  ஒத்தி வைப்பு

பைல் படம் 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் 18 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Tags

Next Story