நாளை திமுக- கொ.ம.தே.க தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
ஈஸ்வரன் எம்.எல்.ஏ
திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சு வார்த்தை நடத்துகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சியில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் அவர்களுடைய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை மாலை 6 மணிக்கு, நடைபெற்ற உள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை ஈடுபட உள்ளது.
Next Story