"மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென் மாவட்டங்களுக்கு செல்கிறேன்"-முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை மக்கள் காக்கப்பட்டனர்.
அதே அளவிற்கு தென் மாநிலங்களிலும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இதுவரை 12,650 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளதால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் சற்று தாமதமாகவே அறிவித்தது.
தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க கோரியுள்ளோம் அதன் மூலம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும் என முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story