அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள்!

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள்!

 மக்களவைத் தேர்தல்

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள்

  1. சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் )வாக்குகள் 7,96,956(வித்தியாசம் -5,72,155)
  2. சச்சிதானந்தம் (சிபிஎம்) 6,70,149 (4,43,821)
  3. டி.ஆர்.பாலு (திமுக) 7,58,611 (4,42,009)
  4. கனிமொழி(திமுக) 5,40,729 (3,92,738)
  5. அருண் நேரு(திமுக) 6,03,209 (3,89,107)

Tags

Next Story