குணா குகையை காண குவியும் சுற்றுலா பயணிகள்

குணா குகையை காண குவியும் சுற்றுலா பயணிகள்

குணா குகை முன் சுற்றுலா பயணிகள் 

மஞ்சுமால் பாய்ஸ் திரைப்படத்தின் தாக்கத்தால் கொடைக்கானல் குணா குகையை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக குணா குகை உள்ளது,இந்த சுற்றுலா தலத்தில் மஞ்சுமால் பாய்ஸ் திரைப்படம் படம் பிடிக்கப்பட்டு தற்போது திரையரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,இந்நிலையில் கடந்த 5 தினங்களில் மட்டும் 20,000 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்தாக வனத்துறை தகவல்.

Tags

Next Story