மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கடம்பூர் - கேர்மாளம் ரோட்டில் மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கடம்பூர் - கேர்மாளம் ரோட்டில் மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடம்பூர் - கேர்மாளம் ரோட்டில் மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு கடம்பூரில் இருந்து கேர்மாளம் செல்லும் வழியில் காடுபசுவன்மாளம் என்ற இடத்தில் கேர்மாளம் செங் செல்லும் ரோட்டில் இருந்த மூங்கில் மரங்கள் மழை காரணமாக ரோட்டில் சாய்ந்து விழுந்தது. வாகன ஒட்டிகள் கடம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ரோட்டில் நடுவே விழுந்த மூங்கில் மரங்களை வனத்துறையினர் மற்றும பொதுமக்கள் அப்புறப்படுத்தினர்.இதனால் கடம்பூர்- கேர்மாளம் செல்லும் ரே ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, மூங்கில்களை அப்புறப்படுத்திய பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியது.

Tags

Next Story