ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

தெற்கு ரயில்வே 

சென்னை புறநகர் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு

திருவொற்றியூர் - சூலுர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story