போக்குவரத்துத் துறை அதிரடி சோதனை

போக்குவரத்துத் துறை அதிரடி சோதனை

அதிரடி சோதனை

தொடர் விடுமுறை; பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4,917 ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறையினர் சோதனை நடத்திய நிலையில் சோதனையின் முடிவில் 900-க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகளில் விதிமீறலை கண்டுபிடித்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story