தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு

தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு

அதிமுக-திரிணாமுல் காங்கிரஸ் -

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு ஆதரவு.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு ஆதரவு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கலைவாணன் சந்தித்த, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கலைவாணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story