மத்திய இணை அமைச்சர் எல்‌. முருகனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ பி நட்டா

மத்திய இணை அமைச்சர் எல்‌. முருகனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ பி நட்டா

மத்திய இணை அமைச்சர் எல்‌. முருகனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ பி நட்டா

மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல் முருகனுக்கு ஜேபி நட்டா வாழ்த்து தெரிவித்தார்.
தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் , பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மதிப்பிற்குரிய ஜே.பி.நட்டா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

Tags

Next Story