சென்னைப் பெருநகர் பகுதியில் 10பொது நூலகங்கள் தரம் உயர்வு

சென்னைப் பெருநகர் பகுதியில் 10பொது நூலகங்கள் தரம் உயர்வு

அறிவிப்பு

சென்னைப் பெருநகர் பகுதியில், 10 பொது நூலகங்கள் மின் - வழி கற்றல் மற்றும் பகிர்ந்த பணியிட (Co-Working Space) மையங்களாக ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள், அதிவேக இணையம், போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணாக்கர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் பகிர்ந்த பணியிட வசதிகளைக் (Co-Working Space) கொண்ட மையங்களாக ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால்,

மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டசபையில் தெரிவித்துள்ளது..

Tags

Next Story