சங்கரலிங்கேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா

சங்கரலிங்கேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா

யாகசாலை பூஜை

சங்கராபுரம் சன்னதி தெருவில் மணிமங்கலம் நாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டது. கோவிலில் கட்டி ஓராண்டு நிறைவையொட்டி வருஷ பிரதோஷ விழா நேற்று நடந்தது. இதையொட்டி வெங்கட் குருக்கள் முன்னிலையில் தர்மகர்த்தா பாலசுப்பிரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் யாகசாலை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags

Next Story