விசிக வேட்பாளர்கள் கமலஹாசனுடன் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. – பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், கமலஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags

Next Story