திருக்கோவிலூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

திருக்கோவிலூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

200 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர் கால்நடை மருத்துவமனை சார்பில், வில்லிவலம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார்.உதவி மருத்துவர் சையத் அஷ்ரப் பங்கேற்று 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளித்தனர். சிறப்பாக பராமரிக்கப்பட்ட கால்நடைகளுக்கு ஊராட்சித் தலைவர் செல்வி பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story