திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வெற்றிச் சான்றிதழ்

திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வெற்றிச் சான்றிதழ்

கனிமொழி வெற்றி

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆட்சியர் வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 5,40,729 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இதில், தி.மு.க வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வஉசி பொறியியல் கல்லூரியில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story