வாழ்த்து தெரிவித்த விஜய்: நன்றி தெரிவித்த சீமான்

வாழ்த்து தெரிவித்த விஜய்: நன்றி தெரிவித்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டுள்ள X தள பதிவில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி என சீமான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்..

Tags

Next Story