நீலாங்கரையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நீலாங்கரையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 

நீலாங்கரையில் விஜய் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது.

இந்த நிலையில் அதனை கொண்டாடும் வகையில், நீலாங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் மக்கள் மன்றம் மற்றும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மிகுந்த கொண்டாத்தில் ஈடுபட்டனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியில்லை என்பதையும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story