விஜய் மக்கள் இயக்கம் நலத்திட்ட உதவி வழங்கல்

விஜய் மக்கள் இயக்கம் நலத்திட்ட உதவி வாங்கப்பட்டது.

உளுந்துார்பேட்டை, சங்கரன்கோவிலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்ற முதியவர்களுக்கு போர்வை மற்றும் இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்கத் தலைவர் புஸ்சி ஆனந்த் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மோகன், இளைஞரணி சுரேஷ், பிரகாஷ், மோகன், தொண்டரணி சரவணன், சக்திவேல், ராமு, சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story