விஜயகாந்த் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி

விஜயகாந்த் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி

விஜயகாந்த் 

விஜயகாந்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், விஜகாந்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற உள்ளது .இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story