பிரேமலதா கையில் விஜயகாந்த் டாட்டூ

பிரேமலதா கையில் விஜயகாந்த் டாட்டூ
டாட்டூ 
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை விஜயகாந்த் மனைவி பிரேமலதா தனது கையில் டாட்டூவாக போட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர் நடிகர்கள் ரசிகர்கள் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை நினைவாக கட்சியின் பொதுச் செயலாளரும் விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தனது கையில் டேட்டுவாக போட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது

Tags

Next Story