தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடியில் விஜயசீலன் போட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி தொகுதியில், SDR விஜயசீலன் வேட்பாளராக அறிவிப்பு.
நாடாளுமன்ற தேர்தல் 2024 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி தொகுதியில், தெற்கு மாவட்ட தலைவர் SDR விஜயசீலன் வேட்பாளராக அறிவிப்பு. பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் களமிறங்கும் தமாகா, ஶ்ரீபெரும்புதூர் மற்றும் ஈரோடு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்றைய தினம் அறிவித்திருந்தது. தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என தமாகா தரப்பில் தெரிவித்திருந்த நிலையில், இன்று விஜயசீலன் வேட்பாளராக அறிவிப்பு.

Tags

Next Story