விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: பாமக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: பாமக வேட்பாளர் அறிவிப்பு

அன்புமணி 

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைதலைவர் அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாமக சார்பில் மாநில வன்னியர் சங்கத்தின் துணைதலைவர் சி.அன்புமணி என்பவர் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார்.

Tags

Next Story