விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்டம்பர் 17-க்கு பதில் 18 ஆம் தேதி: தமிழக அரசு ஆணை

விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்டம்பர் 17-க்கு பதில் 18 ஆம் தேதி: தமிழக அரசு ஆணை

விநாயகர் சதுர்த்தி 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17-ம் தேதிக்கு பதிலாக 18-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே 17-ம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யபட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story