விசிக தலைவர் திருமாவளவன் 14810 வித்தியாசத்தில் முன்னிலை

விசிக தலைவர் திருமாவளவன் 14810 வித்தியாசத்தில் முன்னிலை

விசிக தலைவர் திருமாவளவன் 14810 வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.


விசிக தலைவர் திருமாவளவன் 14810 வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
அரியலூர்,4- 27 சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு 5 - 5 -வது சுற்று எண்ணிக்கையில் விடுதலை சிறுத்தைகள்.கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 144656 வாக்குகளும், அதிமுக மா.சந்திரகாசன் 117514 வாக்குகளும், பாஜக பா.கார்த்தியாயினி 46644 வாக்குகளும், நாம் தமிழர் இரா.ஜான்சிராணி 19295 வாக்குகளும் பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 14810 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

Tags

Next Story